"இராணுவ வீரரா ஆக்கணும் ஆசைபட்டேன்" தாய் கண்ணீர் பேட்டி!

Tamil Samayam 2022-05-02

Views 1

கணவனின் ராணுவ ஆசை நிறைவேறாததால் எனது மகனையாவது ராணுவத்தில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அவனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன்; நெல்லையில் பள்ளி மாணவன் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் பேட்டி. 91264442

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS