தமிழகத்திலிருந்து மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டிற்கு சென்று, போர் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திரும்பிய மாணவிகளுக்கு இரண்டு மாத காலமாகியும் என்னும் மாற்று ஏற்பாடு செய்யப் படாததால் மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க மாணவிகள் மற்றும் பெற்றோர் கோரிக்கை மற்றும் பெற்றோர் கோரிக்கை.