"தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசு" பட்டியலிட்ட முதல்வர்!

Tamil Samayam 2022-05-01

Views 1

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS