Sudeep VS Ajay Devgan Controversy | Sudeep-க்கு குவியும் தலைவர்களின் ஆதரவு | Oneindia Tamil

Oneindia Tamil 2022-04-29

Views 1

சினிமா விழாவில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் இனிமேலும், இந்தி மொழியை தேசிய மொழியென யாரும்சொல்ல வேண்டாம் எனக் கூறியது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை ரொம்பவே ஆத்திரமடைய செய்தது.இந்தி தேசிய மொழி இல்லை எனில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kiccha Sudeep swag reply to Ajay Devgan, “I did understand the text you sent in hindi. Thats only because we all have respected,loved and learnt hindi. No offense sir, but was wondering what'd the situation be if my response was typed in kannada.!! Don't we too belong to India sir.”

#Sudeep
#KicchaSudeep
#AjayDevgan
#Hindi
#HindiImposition

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS