"அஜாக்கிரதை" செல்போன், பணம் கோவிந்தா; போலீசார் வலைவீச்சு!

Tamil Samayam 2022-04-27

Views 1

இராமநாதபுரம் அருகே வீடு புகுந்து பணம்,பொருட்கள் திருட்டு. வெல்டிங் கடை தொழிலாளி வீட்டின் உள்ளே புகுந்தது செல்போன் மற்றும் 25 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS