உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், மூன்றாம் உலகப் போர் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Russian minister warned the Ukraine conflict risked escalating into a third world war