ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் வெளங்கினாலும் விளங்குமே தவிர, அமித்ஷா புகுந்த ஊர் மட்டும் விளங்கவே விளங்காது என்றும், மேலும் யோக்கியன் வரான் சொம்பு தூக்கி உள்ள வை போன்ற கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்களை திராவிட விடுதலை கழகத்தினர் புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.*