"திமுகவின் வன்முறை ஆட்சி" பாஜக பிரமுகர் ஆக்ரோஷம்!

Tamil Samayam 2022-04-22

Views 11

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கண்டெண்ட்மெண்ட் மண்டல தலைவர் பரமசிவம் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் நலம் விசாரித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS