நடுரோட்டில் இளைஞரை வெட்ட அரிவாளுடன் ஓடும் நபர்; வைரல் வீடியோ!

Tamil Samayam 2022-04-22

Views 0

திருவானைக்காவலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் மற்றொரு
வாலிபரை நடுரோட்டில் அரிவாளுடன் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சி வெளிவந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS