ஆளுநருக்கு எதிராக தூக்கி வீசப்பட்ட கருப்புக்கொடி; மயிலாடுதுறையில் பரபரப்பு!

Tamil Samayam 2022-04-19

Views 6

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் ஆளுநர் தருமையாதீன நிகழ்ச்சிக்கு செல்லும்போது பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை தூக்கி வீசி எதிர்ப்புகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS