Yuvan Shankar Raja-வை விமர்சித்த Seeman | Ilayaraja On Ambedkar | Oneindia Tamil

Oneindia Tamil 2022-04-19

Views 1.2K

நீ திராவிடனா? தமிழனா? என்று யுவன் சங்கர் ராஜவை சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். யுவன்சங்கர் ராஜா கூறுவது சிறுபிள்ளைதனமாக உள்ளது என்று கூறிய சீமான், எருமை மாடு கூடத்தான் கறுப்பாக உள்ளது அது திராவிடனா என்று கேட்டுள்ளார்.

NTK leader Seeman question Yuvan Shankar Raja: Are you Dravidian? Tamilan Seeman has questioned Yuvan Shankar Raja. Seeman said that what Yuvanshankar Raja was saying was childish, even the buffalo was black and asked if it was Dravidan.

#Seeman
#YuvanShankarRaja
#NTK
#Ilaiyaraaja

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS