திருமாவளவன் பேசிட்டு இருக்கும்போதே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டனர் பாஜகவினர்.. இதுக்கு காரணம் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர்தான் என்று போலீஸில் புகார் தந்துள்ளார் விசிகவின் வன்னியரசு.
thirumavalvans chennai function and vck general secreatary vanni arasu complaint against tamilnadu bjp leaders
#BJP
#vanniarasu
#TholThirumavalavan
#VCK