சிட்டி eHEV ஹைப்ரிட் செடானை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பழைய மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் புதிய மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய மாடல் 2 எலெக்ட்ரிக் மோட்டார்களையும், பேட்டரி தொகுப்பையும் பெற்றுள்ளது. அத்துடன் லெவல்-1 ADAS தொழில்நுட்பத்தை பெற்றுள்ள ஹோண்டாவின் முதல் மாடல் என்ற பெருமையையும் இது தன்வசம் சுமந்து வந்துள்ளது. புதிய ஹோண்டா சிட்டி eHEV குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
#HondaCityeHEV #SupremeElectricHybrid #Hybrid