மஞ்சள் நீராட்டு விழா; கீபோர்டு வாசித்த புதுச்சேரி ஐஜி; வைரலாகும் வீடியோ!

Tamil Samayam 2022-04-09

Views 4

புதுச்சேரியில் இசைக் கலைஞரின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட காவல்துறை ஐஜி சந்திரன் திடீரென சினிமா பாடலுக்கு கீபோர்டு வாசித்தது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS