Continental Two-Wheeler Tech Drive | ABS, Traction Control, Rider Assistance System In Tamil

DriveSpark Tamil 2022-04-08

Views 1

கான்டினென்டல் நிறுவனம் சமீபத்தில், 'டூவீலர் டெக் டிரைவ்' நிகழ்ச்சியை நடத்தியது. டூவீலர் பாதுகாப்பில் தங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளை, கான்டினென்டல் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியது. உயிர்களை காப்பாற்ற உதவும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்றவை அடங்கும். விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

#Continental #TwoWheelerTechDrive #ARAS #SafetySystems

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS