#MRVNEWS #அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஊழல்கள் அடுக்கடுக்காக புட்டு வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.வி |

mrv news 2022-04-06

Views 14

#MRVNEWS #அதிமுக செய்திகளுக்காக | கரூர் மாவட்ட அதிமுக சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது., திமுக ஆட்சியில் அரங்கேறிய ஊழல்கள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.வி அதிரடி பேச்சு

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS