#ஆன்மீகம் #aanmeegam #கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ள பசுபதிபுரத்தில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வேம்புமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏரளமானோர் பங்கேற்று கடவுள் அருள் பெற்றனர்.