திருவள்ளூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா!

Tamil Samayam 2022-04-06

Views 19

திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS