கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள மீன் சந்தையில் படுத்த படுக்கையாக 12 வருடங்களுக்கும் மேலாக தன் மகளை அரவணைத்து காய்கறி வியாபாரம் செய்யும் பெற்றோர் நெஞ்சை உருக வைக்கும் சோகம்- உதவிக்கரம் நீட்ட தமிழக அரசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை.