வடகொரியா மீது தென் கொரியா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா கடுமையாக தாக்கும் என அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Kim Yo Jong warns South Korea that if it chooses military action, then we will attack with nuclear forces.
#Kim
#NorthKorea
#KimYoJong
#SouthKorea