கல்லூரி மாணவர் கோஷ்டி மோதல்; வன்முறையை கையாளும் மாணவர்கள் !

Tamil Samayam 2022-04-05

Views 37

கன்னியாகுமரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்- ஒரு மாணவரை கூட்டாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்-தாக்கப்பட்ட மாணவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இது குறித்து போலீசார் விசாரணை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS