தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெட்ரோல் ,டீசல்,எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் இருசக்கர வாகனம்,எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் ,ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நூதனமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.