'China தாக்கினால் Russia உதவிக்கு வரும் என்று நினைக்க வேண்டாம்' - America| Oneindia Tamil

Oneindia Tamil 2022-04-01

Views 1


சீனா இன்னொரு முறை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து இந்தியாவிற்குள் வந்தால் ரஷ்யா இந்தியாவிற்கு உதவுவதற்காக வரும் என்று நினைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Russia won't rescue you, incase China invades again says USA to India after the recent meeting

#India
#Russia
#China
#Oil
#America
#Jaishankar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS