நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரசிகர்கள் படக்குழுவை பீஸ்ட் அப்டேட் கேட்டுவந்தனர். அதாவது நாளை என்று அவர் போட்ட ஒரு டீவீட்டை வைத்து ரசிகர்கள் பல கற்பனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.