#ipl
#ipl2022
#iplt20
#gtvslsg
#lsgvsgt
Ayush Badoni impressed everyone on his debut in IPL 2022 for Lucknow Super Giants, cracking a well-measured fifty against Gujarat Titans at the Brabourne Stadium on Monday (March 28).
லக்னோ அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களத்துக்கு வந்த தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.