மயிலாடுதுறையில் வீடு புகுந்து திருட்டு; போலீசார் விசாரணை!

Tamil Samayam 2022-03-28

Views 1

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகை, 22ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பாக மணல்மேடு போலீசார் விசாரணை:-

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS