தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லாததால் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சொடி காணப்படுகிறது