"ஐந்து ஆண்டுகளில் புதுவிதமான இந்தியா" - அண்ணாமலை பேச்சு!

Tamil Samayam 2022-03-27

Views 8

பிரதமர் திரு. நரேந்திர மோடி, எதிர்கால இந்தியாவின் நீடித்த நிலையான நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மக்கள் நலம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS