பெண் பயணிகள் வருகை 40 சதவீதம் என எதிர்பார்த்திருந்தோம் ஆனால் 62 சதவீத பெண்கள் பேருந்தில் பயணம் செய்ததால் தான்., நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் வாக்கு அதிகளவு திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். கடந்த நிதியை விட அதிகமான தொகையை தமிழக பட்சத்தில் வழங்கியுள்ளனர்.