ஐரோப்பாவிற்கும் நேட்டோவில் இருக்கும் பெரும்பாலான நாடுகளுக்கும் ரஷ்யா கடுமையான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த கட்டுப்பாடு உலக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Putin orders that unfriendly nations have to buy gas in Ruble: Europe has to bow to Russia here after. Many of the sanctions will become pointless with this move.
#Russia
#Ruble
#America
#Ukraine