வாக்குறுதி தவறிய தொழில் அதிபர்; காலில் விழுந்து கதறும் பெண்; குமரியில் பரபரப்பு!

Tamil Samayam 2022-03-23

Views 1

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் , பெண் ஒருவரிடமிருந்து  வாங்கிய கடனுக்கு பதிலாக  நிலத்தை தரலாம் என வாக்குறுதி அளித்து விட்டு , நிலத்தை  இன்னொருவருக்கு விற்பனை செய்வதாக தகவல் அறிந்த பெண்  பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொழில் அதிபரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS