வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (21-ம் தேதி) முதல்24-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
IMD says that Cyclone Asani will form in Bay of Bengal and it will landfall near Bangladesh- Myanmar.
#RainUpdate
#ChennaiWeather
#CycloneAsani
#TamilnaduWeather