செல்லாத காசுக்கு பிரியாணி; அசத்தல் ஆஃபரால் அலைமோதிய கூட்டம்!

Tamil Samayam 2022-03-20

Views 10

காஞ்சிபுரத்தில் செல்லாத 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பினால் கடையின் முன் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS