நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள், வாரிசு சான்றிதழை முறையாக பெற்று சட்டப் போராட்டம் நடத்தி நிரூபிப்பேன் என மதுரையைச் சேர்ந்த பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
Madurai Meenakshi says that she is daughter of EX CM Jayalalitha. She will prove legally.
#Meenakshi
#Jayalalitha
#JayalalithaDaughter
#Madurai