ஜெய்பீம் பட பாணியில் பழங்குடியினர் மீது பொய் வழக்கு? சித்திரவதை செய்யும் போலீஸ்!

Tamil Samayam 2022-03-18

Views 9

ஜெய்பீம் பட பாணியில் பொய்யான திருட்டு வழக்குப் போட்டு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை போலீசார் துன்புறுத்துவதாக புகார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS