திருவெறும்பூர் அருகே வீட்டிற்கு புது மின் இணைப்பு வழங்க ரூபாய் 18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரனை செய்ததில் உதவி பொறியாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.