ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய கிராமம்; மீட்டெடுத்த பாரம்பரியம்!

Tamil Samayam 2022-03-16

Views 9

விழுப்புரம்: செஞ்சி அருகே ஆன்லைனில் விளையாட்டில் மூழ்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுக்கும் இளைஞர்களுக்கு பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS