மது போதையில் லாரி டிரைவர் ஏற்படுத்திய விபத்து; வேஸ்ட்டான அரிசி!

Tamil Samayam 2022-03-16

Views 5

தருமபுரி மாவட்டம். கடத்தூர் அருகே மது போதையில் லாரி ஓட்டிசென்று மரக்கிளையின் மோதியதில் பல லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் ரோட்டில் கொட்டி வீணாகியது

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS