ராணிப்பேட்டை கோயில் தேரோட்ட திருவிழா; வடம் பிடித்து இழுத்த பக்த கோடிகள்!

Tamil Samayam 2022-03-15

Views 22

பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் தேரோட்ட திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS