கோரிக்கைகளை அடுக்கிய தொழிலாளர்கள்; நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள்?

Tamil Samayam 2022-03-15

Views 0

தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share This Video


Download

  
Report form