சேலம் ஸ்ரீ காவடி பழனி ஆண்டவர் ஆசிரம கோவில் கும்பாபிஷேக விழா!

Tamil Samayam 2022-03-15

Views 6

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ காவடி பழனி ஆண்டவர் ஆசிரமத்தில் 108 லட்சுமி சன்னதியுடன் 164 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு 200 வேத விற்பன்னர்களால் மகா கும்பாபிஷேக விழா ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது கோவில் நிர்வாகி சோமசுந்தரம் அறிவிப்பு

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS