உலக நாடுகளின் பொருளாதார தடையால் ISS கீழே விழும் அபாயம்.. எச்சரிக்கை விடுக்கும் Russia

Oneindia Tamil 2022-03-13

Views 2.3K

ரஷ்யா மீதான மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் ( international space station - iss) விபத்துக்குள்ளாகும் என ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் எச்சரித்துள்ளார்.

Dmitry rokosin, head of the Russian space agency roscosmos, had warned that the Western space embargo on Russia could jeopardize the iss

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS