சுற்றுச்சூழலும், தொழிலும் ஒரே தராசின் இரு தட்டுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Tamil Samayam 2022-03-12

Views 1

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன அலுவலர்கள் மாநாட்டின் 3-ம் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதில் தமிழக அரசைப் பொறுத்தவரை தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே கருதுவதாக அவர் கூறியிருக்கிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS