பாஜக வெற்றி; தென்காசியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

Tamil Samayam 2022-03-10

Views 4

ஐந்து மாநில தேர்தலில் பொருண்மையான இடங்களை பாஜக வெற்றி பெற்ற நிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு பாஜக-வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS