கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா வீடியோ!

Tamil Samayam 2022-03-10

Views 4

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று கொடியேற்றதுடன் துவங்கியது. நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS