இராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Tamil Samayam 2022-03-10

Views 51

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில், டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தர கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS