10 வயது சிறுமியா ? இது எப்படி எல்லாம் சாதனை புரிந்திருக்கு பாருங்க ? சூப்பர் சாதனை பாராட்டு மழையில் சிறுமியின் சாதனை

chithiraitv 2022-03-09

Views 5

விருதுநகரில் 10 வயது சிறுமி டயர் நடுவில் உடம்பை வில்லாய் வளைத்து சமகால உருட்டல் முறையில் 100 மீட்டர் வரை லகுவ ஜராசனம் மற்றும் கண்ட பரண்டாசனத்தை இணைத்து செய்து உலக சாதனை.....

விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் சுடலை வேல் - கலையரசி தம்பதி இவர்களது மகள் ராஜ ஸ்ரீ (10 ) தற்போது தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் யோகா கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவே இவரை கடந்த 5 வருடமாக யோகா பள்ளியில் சேர்த்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில இவர் உலக சாதனை படைக்க வேண்டும் என ஆர்வம் கொண்டு கடந்த 7 மாதமாக லகுவஜராசனம் மற்றும் கண்ட பரண்டாசனத்தை ஒன்றிணைத்து டயர் நடுவில் உடம்பை வில்லாய் வளைத்து 100மீட்டர் தூரம் வரை செய்து காண்பித்து நோபல் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பித்தார். நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேற்பார்வையாளர்கள் சிறுமி செய்த சாதனையை பாராட்டி சான்றிதழும் பதக்கமும் வழங்கி பாராட்டினர். மேலும் சிறுமிக்கு பயற்சி அளித்த யோகா ஆசிரியர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களும் குழந்தையை பாராட்டி ஊக்குவித்தனர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS