திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை புனரமைப்பு - பார்வையிட்ட அமைச்சர்!

Tamil Samayam 2022-03-08

Views 1

விழுப்புரம்: திண்டிவனம் நகரில் ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலம் புனரமைக்கும் பணியினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் துவக்கி வைத்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS