கிருஷ்ணகிரியில் பாமகவில் கட்சி பொறுப்புகளுக்கான
விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேகநாதன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் மாணிக்கம் வரவேற்புரையாற்றினார்.