தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை காலங்களில் தேங்கும் மழைநீரை நிரந்தரமாக வெளியேற்ற 46 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தூத்துக்குடி பிரையன் நகர், அம்பேத்கர் நகர், ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.